இவை என்னுள் தோன்றிய கவிதைகளின் தொகுப்பு... இவற்றை மேலும் மெருகேற்ற தங்கள் கருத்துக்களை வேண்டுகிறேன்...
Friday, January 6, 2012
தாலாட்டு
இரவின் மடியில் இடைநில்லாப் பயணத்தில் உடநெங்கும் வந்தாள் உயிர்த்தோழி நிலவானவள்... மெல்லிய காற்று முகத்தினை வருட மெய்மறந்து கண்கள் சொருகி இன்பமுற்றேன் நான் இயற்கை அன்னையின் தாலாட்டில்....!!
very romantic!
ReplyDeletethanq
Delete