Friday, July 19, 2013

தோழியும் அன்னையே...!!!

தனிமையில் நாமும் தனியாய் தவிக்க 
இனிமையை வந்து இதமாய் பேசி 
தூரத்தில் இருந்தாலும் தோள் கொடுத்து 
பாரத்தை இறக்க பாசம் காட்டும் 
தோழியும் இன்னோர் அன்னையே...!!!