Monday, August 17, 2009

எந்தன் தேவதை...

கண்டதும் காதலில்
மயங்கி விழ
கவிதைகள் என்னுள்
ஊற்றாய் எழ - அன்பே
எப்போது அறிவாய்
எந்தன் காதலை - நீ
கனவில் தோன்றிய
எந்தன் தேவதை.....!!!