Monday, October 21, 2013

திருநங்கை

கடமையில் தவறு
கடவுளும் புரிவான்
- திருநங்கை 

Tuesday, October 8, 2013

மழை

மாலை வேளையில்
மண்வாசனை வீச
கண்ணிமைக்கும் நேரத்தில்
கருமேகங்கள் சூழ
வேகமாய் நானும்
வீதியில் இறங்கினேன்
மழையில்  என்னை
மறந்து நனைய !!!!!