இவை என்னுள் தோன்றிய கவிதைகளின் தொகுப்பு... இவற்றை மேலும் மெருகேற்ற தங்கள் கருத்துக்களை வேண்டுகிறேன்...
மேகங்கள் சூழ்ந்த மலை
மழைத் துளியில் துளிர்ந்து நிற்கும் இலைகள்
மலர்ந்து நிற்கும் மொட்டுகள்
இவற்றைக் கண்டு மெய்மறந்தேன்
உன்னைக் கண்டு உயிர்தெழுந்தேன்..!!!
என்னுள் உருவானது போராட்டம்
யார் அழகு என்று...???