Thursday, August 5, 2010

தோழா....

"பிறப்பால் வேறுபட்டாலும்
மனதால் ஒன்றுபட்டோம் - உன்
நட்பெனும் மரத்தை சுற்றி வளர்ந்தேன்
களையாக பார்க்காமல்
கிளையாக பாவித்தாயே
என்றும் அழிவில்லாத நட்பில் - நாம்
என்றென்றும் அன்புடன் வாழ்ந்திடுவோம்"

No comments:

Post a Comment