இவை என்னுள் தோன்றிய கவிதைகளின் தொகுப்பு... இவற்றை மேலும் மெருகேற்ற தங்கள் கருத்துக்களை வேண்டுகிறேன்...
Monday, May 4, 2009
என்னவளே....
என் இதயத்தைக் களவாடும் என் இனிய கள்ளியே....!!! உன் கடைக்கண் பார்வையால் என்னைக் கணப்பொழுதில் பாதித்தாயே...!! என் நெஞ்சில் குடியிருக்கும் இதயத் தாமரையே.... என்னோடு வாழப்போவது எப்போது...?? - என்றும் என் வாழ்க்கை உன்னோடு....!!!!!!!
hi bhuvana here..
ReplyDeleteNeengal kaadalli vasapatta du ennaku teriyum..
Ellai yanil enda KAVIYAM.. KAVIDAI aagadu..
Vazltukkal..