இவை என்னுள் தோன்றிய கவிதைகளின் தொகுப்பு... இவற்றை மேலும் மெருகேற்ற தங்கள் கருத்துக்களை வேண்டுகிறேன்...
Tuesday, April 28, 2009
என்னவளைத் தேடி.....
எழுத்துக்களைச் சிதைத்து என் இதயத்தை வரைந்தேன்... அதில் வாழப்போவது யார் - அறியாமல் தவிக்கிறேனே அவளைத் தரிசிப்பேனா....?? இந்த அறியாச் சுமையும் இனம் புரியா சுகம்தான்.....
Kaatirupadu veenaga du MR Nayagan..
ReplyDeleteUngal Manasukku Pudicha Thozli vara
Vazltukkal..
unga kadaisi rendu varigal thaan miga unmaiyai pesugirathu..
ReplyDeletemikka nandri
ReplyDelete