Monday, May 4, 2009

என்னவளே....

என் இதயத்தைக் களவாடும்
என் இனிய கள்ளியே....!!!
உன் கடைக்கண் பார்வையால்
என்னைக் கணப்பொழுதில் பாதித்தாயே...!!
என் நெஞ்சில் குடியிருக்கும்
இதயத் தாமரையே....
என்னோடு வாழப்போவது எப்போது...?? - என்றும்
என் வாழ்க்கை உன்னோடு....!!!!!!!

1 comment:

  1. hi bhuvana here..

    Neengal kaadalli vasapatta du ennaku teriyum..
    Ellai yanil enda KAVIYAM.. KAVIDAI aagadu..

    Vazltukkal..

    ReplyDelete