Sunday, May 12, 2013

தந்தையாய் பிறந்தேன்

ஈருயிர் கலந்து ஓருயிர் மலர
பத்துத் திங்கள் யுகமென கழிய
பூக்களின் வண்ணம் கொண்டு
வந்தாயே எங்களிடம் வரமாய்
பூவுலகிலே கால்பதித்த உன்னுடன்
நானும் பிறந்தேனே தந்தையாய்....!!!!

No comments:

Post a Comment